Anandha Yazhai Song Lyrics - Thanga Meengal Lyrics


Magalagali Petra Appakkalukku Mattumdhaan Theriyum
Mutham Kaamathil Saerthathillai Endru..

Anandha Yazhai Meetugiraai Adi
Nenjil Vannam Theetugirai
Anbennum Kudaiyai Neetugirai
Athil Aayiram Mazhaithuli Kootugirai
Iru Nenjam Inaindhu Pesida Ulagil
Baashaigal Edhuvum ThaevaiIllai
Siru Pullil Urangum Paniyil Theriyum
Malaiyin Azhago Thaangavillai
Unthan Kaigal Pidithu Pogum Vazhi
Adhu Podhavillai Innum Vaendumadi
Indha Mannil Idhuppol Yaarumingae
Engum Vaazhavillai Endru Thondruthadi

Anandha Yazhai Meetugiraai Adi
Nenjil Vannam Theetugirai
Anbennum Kudaiyai Neetugirai
Adhil Aayiram Mazhaithuli Kootugirai

Thoorathu Marangal Paarkkuthadi
Devathai Ivala Kaetkkuthadi
Thannilai Maranthu Pookkuthadi
Kaatrinil Vaasam Thookkuthadi
Adi Koiyil Ètharkku Deivangal Ètharkku
Unathu Punnagai Pothumadi

Indha Mannil Idhuppol Yaarumingae
Èngum Vaazhavillai Èndru Thondruthadi

Anandha Yazhai Meetugiraai
Adi Nenjil Vannam Theetugirai
Anbennum Kudaiyai Neetugirai
Adhil Aayiram Mazhaithuli Kootugirai

Unmugam Paarthaal Thoanuthadi
Vaanathu Nilavu Sinnathadi
Maegathil Marainthae Paakkuthadi
Unnidam Velichcham Kaekkuthadi
Athai Kaiyil Pidithu Aaruthal Uraithu
Veetukku Anuppu Nallapadi

Indha Mannil Idhuppol Yaarumingae
Èngum Vaazhavillai Èndru Thondruthadi

Anandha Yazhai Meetugiraai
Adi Nenjil Vannam Theetugirai
Aanadha Yaazhai Meetugirai
Adi Nenjil Vannam Theetugirai

2 comments:

  1. மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்
    முத்தம் காமத்தில் சேர்த்ததில்லை என்று..

    ​​
    அனந்த யாழை மீட்டுகிறாய் அடி
    நெஞ்சில் வண்ணம் தீடுகிரை
    அன்பென்னும் குடையை நீடுகிரை
    அதில் ஆயிரம் மழைத்துளி கூடுகிரை
    இரு நெஞ்சம் இனைந்து பேசிட உலகில்
    பாஷைகள் எதுவும் தேவைஇல்லை
    சிறு புல்லில் உறங்கும் பணியில் தெரியும்
    மலையின் அழகோ தாங்கவில்லை
    உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
    அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
    இந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

    அனந்த யாழை மீட்டுகிறாய் அடி
    நெஞ்சில் வண்ணம் தீடுகிரை
    அன்பென்னும் குடையை நீடுகிரை
    அதில் ஆயிரம் மழைத்துளி கூடுகிரை

    தூரத்து மரங்கள் பார்க்குதடி
    தேவதை இவள கெடக்குதடி
    தன்னிலை மறந்து பூக்குதடி
    காற்றினில் வாசம் தூக்குதடி
    அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
    உனது புன்னகை போதுமடி

    இந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

    அனந்த யாழை மீட்டுகிறாய்
    அடி நெஞ்சில் வண்ணம் தீடுகிரை
    அன்பென்னும் குடையை நீடுகிரை
    அதில் ஆயிரம் மழைத்துளி கூடுகிரை

    உன்முகம் பார்த்தல் தோணுதடி
    வானத்து நிலவு சின்னதடி
    மேகத்தில் மறைந்தே பாக்குதடி
    உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
    அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
    வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

    இந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

    அனந்த யாழை மீட்டுகிறாய்
    அடி நெஞ்சில் வண்ணம் தீடுகிரை
    ஆனத யாழை மீடுகிரை
    அடி நெஞ்சில் வண்ணம் தீடுகிரை

    ReplyDelete