Oru maina maina Lyrics-Uzhaippali Lyrics



oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai koottuthu hoi hoi 
mella kaathlikka yengengo suttri thaan vantha maangal 
mannan poongkulathil ondralla rendalla vanna meengal 
mella kaathalikka yengengo suttri thaan vantha maangal 
mannan poongkulathil ondralla rendalla vanna meengal 

oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai kooduthu hoi hoi 

melnaattil pengalidam paarkkaatha sangathiyai 
keezhnaattil paarkkum pozhuthu 
adhai paaraatti paattu ezhuthu 
paavaadai katti konda paalaadai polirukka 
poraadum intha manathu 
ithu pollaatha kaalai vayathu 
chinna poochcharamae ottiko kattiko ennai serthu 
innum thevai endraal oththukko kaththuko ennai serthu 

oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai koottuthu hoi hoi 

yethoyedho neram vanthaal kaathoram 
mella koori yaeraalam allith tharuven 
adhu podhaamal meendum varuven 
naan thaanae neechchaal kolam 
naalthorum nee vanthu oyaamaal neechchal pazhagu 
adi thaangaathu unthan azhagu 
anbu kaayamellam indraikkum endraikkum inbamaagum 
anbin neram ellam ishtampol kattathaan intha dhegam 

oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai kooduthu hoi hoi 
mella kaathlikka yengeno suttri thaan vantha maangal 
maanan poonkulathil ondralla rendalla vanna meengal 
mella kaathlikka yengengo suttri thaan vantha maangal 
mannan poonkulathil ondralla rendalla vanna meengal 

oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai kooduthu hoi hoi 

------------------------------------------ 




ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது  
மாயங்கள்  காட்டுது  ஹூய்  ஹூய்  
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல  
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹூய்  ஹூய்  
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள்  
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள்  
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள்  
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள்  

ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது  
மாயங்க ள்  காட்டுது  ஹோஒய்  ஹோஒய்  
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல  
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹோஒய்  ஹோஒய்  

மேல்நாட்டில் பெண்களிடம்  பார்க்காத  சங்கதியை 
கீழ்நாட்டில்  பார்க்கும்  பொழுது
அதை  பாராட்டி  பாட்டு  எழுது
பாவடை  கட்டி  கொண்ட  பாலாடை  போலிருக்க 
போராடும்  இந்த  மனது
இது  பொல்லாத  காளை  வயது
chinna    பூச்சரமே  ஒட்டிக்கோ  கட்டிக்கோ   என்னை  சேர்த்து
இன்னும்  தேவை  என்றால்  ஒத்துக்கோ  கத்துக்கோ  என்னை  சேர்த்து

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது 

மாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய் 
அது நைசா நைசா தழுவி நதி போல 
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய் 


ஏதோ ஏதோ  நேரம்  வந்தால்  காதோரம்
மெல்ல  கூறி  ஏராளம்  அள்ளித்  தருவேன்
அது  போதாமல்  மீண்டும்  வருவேன் 
நான்  தானே  நீச்சல்   கோலம்
நாள்தோறும்  நீ  வந்து  ஓயாமால்  நீச்சல்  பழகு
அடி  தாங்காது  உந்தன்  அழகு
அன்பு  காயமெல்லாம்  இன்றைக்கும்  என்றைக்கும்  இன்பமாகும்
அன்பின்  நேரம்  எல்லாம்  இஷ்டம்போல்  கட்டத்தான்  இந்த  தேகம்  


ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது 

மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய் 
அது நைசா நைசா தழுவி நதி போல 
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய் 
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் 
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள் 
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் 
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள் 



ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது 
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய் 
அது நைசா நைசா தழுவி நதி போல 
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்

0 comments:

Post a Comment