Sevvandhi Pookkalil Song lyrics - Mella pesungal



Movie Name:Mella pesungal
Singers:Uma Ramanan,Deepan Chakravarthy
Music Director:Ilaiyaraja
Year of release:1980's
Cast: Banupriya


கூவின  பூங்குயில்   கூவின  கோழி 
குருகுகள்  இயம்பின   இயம்பின  சங்கம் 
யாவரும்  அறிவரியாய்   எமக்கெளியாய் 
எம்பெருமான்  பள்ளி   எழுந்தருளாயே 

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு 
வெண்பஞ்சு  மேகம்  நீ   கோலம்  போடு 
வெண்பஞ்சு  மேகம்  நீ   கோலம்  போடு 
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும் 
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம் 

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு 
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு 
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு

வானவில்லில்  அமைப்போம்   தோரணம் 
வண்டு  வந்து  இசைக்கும்  நாயனம் 
வானவில்லில்  அமைப்போம்   தோரணம் 
வண்டு  வந்து  இசைக்கும்  நாயனம்

தாழம்பூவில்   காலான  ஓலை   தந்து 
தங்கத்தேரில்   ஊர்கோலம்  நாளை  வந்து 
தாழம்பூவில்   காலான  ஓலை  தந்து 
தங்கத்தேரில்   ஊர்கோலம்  நாளை  வந்து

காதல்  மனம்  காண்போம் 
எண்ணம்போல்  இன்பத்தின் 
வண்ணங்கள் 

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு 
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு 
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும் 
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும் 
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்

அந்தி  வந்து  மலரும்   தாமரை 
அங்கம்  எங்கும்  பொழியும்  தேன்மழை 
அந்தி  வந்து  மலரும்   தாமரை 
அங்கம்  எங்கும்  பொழியும்   தேன்மழை 
கைகள்  ரெண்டில்   தோளோடு  ஊஞ்சல்  கட்டி 
ஆடச்சொல்லும்  கஸ்தூரி  மானின்  குட்டி
கைகள்  ரெண்டில்  தோளோடு  ஊஞ்சல்  கட்டி 
ஆடச்சொல்லும்  கஸ்துரி   மானின்  குட்டி 
நாளை  வரும்  காலம்  என்றென்றும்  எண்களின்  கைகளில் 
செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு 
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு 
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு

ஆரிராரோ   ஆராரிராரிராரோ 
ஆரிராரோ   ஆராரிராரிராரோ 




Sevvanthi pookkalil seidha veedu
Venpanju megam nee kolam podu
Venpanju megam nee kolam podu
Nenjil nenjil ondraagi konjum konjum
Nitham nitham thithippu mutham

Sevvandhi pookkalil seidha veedu
Venpanju megam nee kolam podu
Venpanju megam nee kolam podu

Vaanvillil amaippom thoranam
Vandu vandhu isaikkum naayanam
Vaanavillil amaippom thoranam
Vandu vandhu isaikkum naayanam

Thaazhampoovil kaalaana olai thanthu
Thangath theril oorkolam naalai vanthu
Thaazhampoovil kaalaana olai thanthu
Thangath theril oorkolam naalai vandhu

Kaadhal manam kaanbom
Ennampol inbathin vannangal

Sevvandhi pookkalil seidha veedu
Venpanju megam nee kolam podu
Venpanju megam nee kolam podu
Nenjil nenjam ondraagi konjum konjum
Nitham nitham thithippu mutham mutham
Nenjil nenjam ondraagi konjum konjum
Nitham nitham thithippu mutham mutham

Andhi vandhu malarum thaamarai
Angam engum pozhiyum thenmazhai
Andhi engum pozhiyum thenmazhai
Kaigal rendil tholodu oonjal katti
Adach choollum kasthuri manin kutti
Kaigal rendil tholodu oonjal katti
Adach chollum kasthoori maanin kutti
Nalai varum kaalam endrendrum engalin kaigalil

Sevvandhi pookkalil seidha veedu
Venpanju megam nee kolam podu
Venpanju megam nee kolam podu

Aariraaro aaraariraariraaro
Aariraaro aaraariraariraaro

0 comments:

Post a Comment