Idhayam karaikirathe song lyrics -Thillalangadi




இதயம் கரைகிறதே
உயிரை தீண்டும் சிரிப்பாலே
உலகில் இதுப்போலே
இன்பம் எதுவும் கிடையாதே
ஒரு சிறு புன்னகை பூத்ததே
உயிரை கொடுத்திட தூண்டுதே


இதயம் கறைகிறதே
உயிரை தீண்டும் சிரிப்பாலே
உலகில் இதுப்போலே
இன்பம் எதுவும் கிடையாதே


மலர் ஒன்று எதிரிலே பேசுதே
கடவுளின் தரிசனம் காட்டுதே
ஒரு சொல் ஒரு பார்வை
உயிரில் இதோ நடக்கிறதே
புதையல் கண்ட வேலை
போலே இதயம் குதிக்கிறதே

------------------------------------------------------------

Idhayam karaikirathe

Uyirai theendum siripaale
Ulagil ithupole
Inbam ethuvum kidaiyathe
Oru siru punnagai poothathe
Uyirai kuduthida thoonduthe

Idhayam karaikirathe
Uyirai theendum siripaale
Ulagil ithupole
Inbam ethuvum kidaiyathe

Malar onru ethirile pesuthe
Kadavulin tharisanam kaatuthe
Oru sol oru paarvai
Uyiril etho nadakirathe
Puthayal kanda velai
Pole idhayam kuthikirathe

0 comments:

Post a Comment