Kaadhal enbathai song lyrics - Kullanari koottam





காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்து விட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லி விட்டாய்
என்னுள்ளே இருக்கும் உயிர் கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆழ
என்னமோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க

நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும்
பார்த்த இடமெல்லாம் என் பார்வை பார்க்கும்
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து என்னைத் தொட்டு அணைத்தாய்
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து என்னை தொட்டு அணைத்தாய்
என்னமோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க

நெருப்பின் தூரம் தான் நீரோடு முடியும்
ஒளியின் தூரம் தான் காற்றோடு முடியும்
காற்றின் தூரமோ பூமியில் முடியும்
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்
காற்றின் தூரமோ பூமியில் முடியும்
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்
என்னமோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க

காதல் என்பதை ...

----------------------------------------------------------


Kaadhal enbathai kaadhal enbathai
Muththathil koduthtuh vittai
Kaadhal enbathai kaadhal enbathai
Mounathil solli vittaai
Ennulle irukkum uyir kooda unathu
Un swaasam koduthaai manmeedhu vaazha
Idhu ondre podhum vinnai naan aazha
Ennamo nenjukkulle sandhosam irukka
Idhu enna adhisayam uyir mattum nadakka

Nii nadantha paadhayai en kaalgal thedum
Paarththa idamellaam en paarvai parkkum
Pirivendru ninaithu piriyamal ponaai
Dhoorathil nee irunthu ennaith thottu anaithaai
Pirivendru ninaithu piriyaamal ponaai
Dhoorathil nee irunthu ennaith thottu anaithaai
Ennnamo nenjukkulla sandhosam irukka
Idhu enna adhisayam uyir mattum nadakka

Kaadhal enbathai…

Neruppin thooram thaan neerodu mudiyum
Oliyin thooram thaan kaatrodu mudiyum
Kaatrin thooramo bhoomiyil mudiyum
En kaadhal thooramo unnulle adangum
Kaatrin thooramo bhoomiyil mudiyum
En kaadhal thooramo unnulle adangum
Ennamo nenjukkulla sandhosam irukka
Idhu enna adhisayam uyir mattum nadakka

Kaadhal enbathai…

0 comments:

Post a Comment