Munthinam Paartene

Hi Malini, I am Krishnan.
Naan Itha Solliye Aakanum. Nee Avvalavu Azhaku.
Inka Yevanum Ivvalo Azhakaa Oru..
Ivvalo Azhaga Paarthirukka Maattaanga..
And I am In Love With You..

Munthinam Paartene Paarthathum Thothrene
Salladai Kannaaga, Nenjamum Ponnaanathey
Iththanai Naalaaga Unnai Naan Paaraamal
Enguthaan Poneno Naatkalum Veenanathe
Vaanathil Nee Vennilaa Aekkathil Naan Theivathaa
Ippothu Ennodu Vanthaal Enna
Or Paarka Ondraga Sendraal Enna
Ippothu Ennodu Vanthaal Enna
Or Paarka Ondraga Sendraal Enna

Munthinam Paartene Paarthathum Thothrene
Salladai Kannaaga, Nenjamum Ponnaanathey
Iththanai Naalaaga Unnai Naan Paaraamal
Enguthaan Poneno Naatkalum Veenanathe

Thulaa Thottil Unnai Vaiththu, Migar Seiya Ponnai Veiththaal
Thulaabaaram Thoarkaatho Paer Azhagae
Mugam Paarthu Paesum Unnai, Muthal Kaathal Seinthum Kannai
Annaikkaamal Povaeno Aaruyire
Oh Nizhal Pola Vidaamal Unnai Thodarvaenadee
Pugazh Pola Padaamal Pattu Nagarvaenadee
Vinaa Nooru Kanaavum Nooru Vidai Solladi

Munthinam Paartene Paarthathum Thothrene
Salladai Kannaaga, Nenjamum Ponnaanathey
Iththanai Naalaaga Unnai Naan Paaraamal
Enguthaan Poneno Naatkalum Veenanathe

Kadal Neelam Mangum Naerum, Alai Vanthu Theendum Thoorum
Manam Sendru Moozhgaatho Eeraththilae
Thalai Saaika Thoalum Thanthaai Viral Kottum Pakkam Vanthaai
Ithazh Mattum Innum Aen Thooraththilae..
Pagal Naeram Kanaakal Kandaen Urangaamalae
Uyir Rendu Muraaya Kandaen Nerungaamalae
Unai Indri Enakku Aethu Edhirkaalamae

Munthinam Paartene Paarthathum Thothrene
Salladai Kannaaga, Nenjamum Ponnaanathey
Iththanai Naalaaga Unnai Naan Paaraamal
Enguthaan Poneno Naatkalum Veenanathe
Vaanathil Nee Vennilaa Aekkathil Naan Theivathaa
Ippothu Ennodu Vanthaal Enna
Or Paarka Ondraga Sendraal Enna
Ippothu Ennodu Vanthaal Enna
Or Paarka Ondraga Sendraal Enna

===========================

ஹாய் மாலினி, I am கிருஷ்ணன்.
நான் இத சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு அழகு.
இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு..
இவ்வளோ அழகா பார்த்திருக்க மாட்டாங்க..
அண்ட் இ அம இன் லவ் வித் யு..

முன்தினம் பார்தேனே பார்த்ததும் தொத்ரேனே
சல்லடை கண்ணாக, நெஞ்சமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ நாட்களும் வீனனதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேவதா
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஓர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஓர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

முன்தினம் பார்தேனே பார்த்ததும் தொத்ரேனே
சல்லடை கண்ணாக, நெஞ்சமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ நாட்களும் வீனனதே

துலா தொட்டில் உன்னை வைத்து, மிகர் செய்ய பொன்னை வித்தால்
துலாபாரம் தோற்காதோ பேர் அழகே
முகம் பார்த்து பேசும் உன்னை, முதல் காதல் செயந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஒத் நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடீ
புகழ் போல படாமல் பட்டு நகர்வேனடீ
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

முன்தினம் பார்தேனே பார்த்ததும் தொத்ரேனே
சல்லடை கண்ணாக, நெஞ்சமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ நாட்களும் வீனனதே

கடல் நீளம் மங்கும் நேரும், அலை வந்து தீண்டும் தூறும்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
தலை சைக தோலும் தந்தை விரல் கொட்டும் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே..
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிர் ரெண்டு முறைய கண்டேன் நெருங்காமலே
உன்னை இன்றி எனக்கு ஏது எதிர்காலமே

முன்தினம் பார்தேனே பார்த்ததும் தொத்ரேனே
சல்லடை கண்ணாக, நெஞ்சமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ நாட்களும் வீனனதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேவதா
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஓர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஓர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

0 comments:

Post a Comment