Thooral podum song lyrics - Uthama puthiran



தூறல் போடும்  மேகம்  நீ
மேகம் தேடும் வானம் நீ
தூரம் தேடும்  வேகம் நீ
மோகம் தேடும்  ராகம் நீ
என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
என்  காதல்  நங்கூரம்  நீ  உயிரே


தூறல்  தேடும்  மேகம்  நீ 
மேகம்  தேடும்  வானம்  நீ
தூரம்  தேடும்  வேகம்  நீ
மோகம்  தேடும்  ராகம்  நீ



நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்
நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்
கடல் சேரும் நதியினிலே கரை சேரும்  படகு   இது
அதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம்

தூறல்  தேடும்  மேகம்  நீ
மேகம்  தேடும்  வானம்  நீ
தூரம்  தேடும்  வேகம்  நீ
மோகம்  தேடும்  ராகம்  நீ


மாலையில் இரவினில் போர்வையில் இணைய
காலையில் பொன் ஊஞ்சல் தூக்கங்கள் களைய
தனியாக ஒரு உளறல் பரிமாற இதயம்
இது போதும் மட்டும் காதல்  வளர்ப்போம்

கால்கள்  தேடும்  பாதை  நீ
பாதம்  தேடும்  ஊரும்  நீ
ஓடை  தேடும்  தாகம்  நீ
தாகம்  தேடும்  கோடை  நீ
என்  காதல்  நங்கூரம்  நீ
அதிகாலை  பொன்வேளை  நீ
என்  காதல்  நங்கூரம்  நீ
அதிகாலை  பொன்வேளை  நீ
------------------------------------------------------

Thooral podum megam nee
Megam thedum vaanam nee
Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee
En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee
En kaadhal nangooram nee uyire

Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee

Nee mudhal naan varai yaavume mayakkam
Neerile moozhgidum vedhanai enakkum
Kadal serum nadhiyinile karai serum padagu idhu
Adhil neeyum naanum sernthu midhappom

Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee

Maalaiyil iravinil porvaiyil inaiya
Kaalaiyil pon oonjal thookkangal kalaiya
Thaniyaaga oru ularal parimaara idhayam
Idhu podhum mattum kaadhal valarppom

Kaalgal thedum paadhai nee
Paadham thedum oorum nee
Odai thedum thaagam nee
Thaagam thedum kodai nee
En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee
En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee

3 comments:

  1. u r doin a great job,but i hv the lyrics english meaning or in hindi

    ReplyDelete
  2. i want the lyrics english or hindi meaning

    ReplyDelete
  3. These songs are great, I usually put my favorite songs into cell phone ringtones, You should also choose your own ringtone to your cell phone. You can visit my site to listen and download free ringtones for mobile phones, everything All quality and free, I hope you like them: https://ringtonesmobile.net/

    I really need your comments to change the new look of the ringtone world.

    These are my favorite tunes that you can refer to:

    - Ariana Grande – No Tears Left To Cry ringtone Download
    - Ayo & Teo – Rolex ringtone Download
    - Avicii – Wake Me Up Remix tone Download
    - John Legend – All Of Me ringtone Download
    - Fickle Game ringtone Download

    ReplyDelete