Kannukku Maiyazhagu song lyrics - Pudhiya Mugam Lyrics






கண்ணுக்கு மையழகு , கவிதைக்கு பொய்யழகு 
கன்னத்தில் குழியழகு , கார்கூந்தல் பெண்ணழகு
(3)
இளமைக்கு நடையழகு , முதுமைக்கு நாராயழகு
கள்வர்க்கு இரவழகு , காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரயழகு , பறவைக்கு சிறகழகு (2)
அவ்வைக்கு கூனழகு , அன்னைக்கு சேயழகு .
கண்ணுக்கு ..
விடிகாலை விண்ணழகு , விடியும் வரை பெண்ணழகு
நெல்லுக்கு நாற்றழகு , தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆரழகு , ஊர்வலத்தில் தேரழகு (2)
தமிழுக்கு ழா அழகு , தலைவிக்கு நானழகு
கண்ணுக்கு ..

---------------------------------------------------------


Kannukku maiyazhagu, kavidhaikku poiyazhagu
Kannatthil kuzhiyazhagu, kaarkoondhal pennazhagu
(3)
ILamaikku nadayazhagu, mudhumaikku narayazhagu
Kalvarkku iravazhagu, kaadhalarkku nilavazhagu
nilavukku karayazhagu, paravaikku Siragazhagu (2)
Avvaikku koonazhagu, annaikku seyazhagu.
Kannukku ..
Vidikaalai vinnazhagu, vidiyum varai pennazhagu
nellukku natrazhagu, tennaikku keetrazhagu
Oorukku aarazhagu, oorvalatthil therazhagu (2)
Thamizhukku zhanazhagu, thalaivikku naanazhagu
Kannukku..

0 comments:

Post a Comment